யாழ். அராலி மத்தியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.மார்க்கண்டு பன்னீர்ச்செல்வம் அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு-தங்கம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சின்னத்துரை-கனகம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,ஸ்ரீகாந் (ஊடகவியலாளர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக இணைப்பாளர்), சொரூபகாந்தி, வெங்கடேசன் (இலங்கை மின்சார சபை – சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அஜிராணி (ஆசிரியை – யூனியன் கல்லூரி,தெல்லிப்பளை), துசியந், ஜிந்துகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,றஷ்மிகா,றொஷ்வின், வைஷ்ணவி, ஸ்ரீசுபகா, சுபாஜன், கார்மீகன், சாய்மித்ரா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 11, 2024
- Time of Funeral: 11-08-2024 at 10.00 am
- Location of Remains: Arali South, Vattukkottai.
- Funeral Location: Poonawodai Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...