fbpx

யாழ். காரைநகர் முல்லைப்பிளவை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு பொன்னம்பலம் அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்-அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,விஜித்தா (லண்டன்), சாரதா (ஜேர்மன்), வனிதா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் – அட்டாளைச்சேனை), அம்பிகா (கொமர்ஷல் வங்கி-கொட்டாஞ்சேனை), வித்தியா (தாதி உத்தியோகத்தர்-திருகோணமலை) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,தரஷ்கானந் (லண்டன்), கேதீஸ்வரன் (ஜேர்மன்), முரளிதரன் (ஆசிரியர்- க.மு விபுலானந்தா தேசிய பாடசாலை, காரைதீவு), புவனேந்திரன் (கொமர்ஷல் வங்கி), சஜீபன் (தாதி உத்தியோகத்தர்- திருகோணமலை), தர்ஷன் (லண்டன் ), கபிசன் (லண்டன்), கனிஸ்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...