யாழ். புங்குடுதீவு 12 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், நயினாதீவு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் , சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு சதானந்தன் அவர்கள் 17-01-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், திரு.திருமதி. மார்க்கண்டு தம்பதியினரின் அன்பு மகனும், நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பரமலிங்கம் – நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,ரஜனி அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...