fbpx

யாழ். கரம்பன்னைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மேரி யோசவ்ராஜா அவர்கள் 28-09-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை-மரியப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராஜதுரை-ராசமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஸ்ரெலா ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,ஸ்ரான்லி யோகராஜா (யோகன்), நிலாந்தி, கிறசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பற்றிமா, கொலின், றொனால்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,Erian, Shehan, Roshan, Johan, Jeishan, Joris, Jovena ஆகியோரின் அன்பு பேரனும்,காலஞ்சென்றவர்களான அன்ரனிப்பிள்ளை, பிரான்சிஸ் சேவியர், லிங்ஸ்ரன் ஜெயரெட்ணம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பேழி, புனிதமலர் மற்றும் செல்லமணி, லீடியா (மணி), காலஞ்சென்ற நிர்மலன் ராஜதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 2, 2024
  • Time of Funeral: 02-10-2024 from 9.00 am
  • Time the Cortege Leaves: 02-10-2024 from 3:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Wattala
  • Funeral Location: Service at Watthala St.Anne Church and buried at St.Anne Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...