fbpx
Popular

யாழ் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மாசிலாமணி ஜெயானந்தன்(சாளி) அவர்கள் நேற்று 13-06-2024ம் திகதி வியாழக்கிழமை இறைபதம் எய்தினார்.அன்னார் காலஞ்சென்ற மாசிலாமணி சிவயோகம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கதிரேசு மங்கைநாயகி அவர்களின் அன்பு மருமகளும், சாந்தினி அவர்களின் அன்புக்கணவரும், பிரணவன், மனோரதன், நிவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சம்பந்தர், சிவசண்முகம், காலஞ்சென்ற கணேஷன் ஆகியோரின் இளைய சகோதரனும், ருத்ரப்பிரியன் அவர்களின் அன்பு மானாரும், பிரித்வின் அவர்களின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 16, 2024
  • Time of Funeral: 16th June 2024 from 09:00am to 1:00pm
  • Time the Cortege Leaves: 16th June 2024 at 1:00pm
  • Location of Remains: Mahinda Florists, 591, Galle Road, Mount Laviniya
  • Funeral Location: Galkissa Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...