யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், Etobicoke – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் கணபதிப்பிள்ளை அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – தெய்வானைபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,கலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,பிரணவி, மைத்ரேயி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜனகன், தர்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஓவியன், கதிரவன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி, யோகேஸ்வரி, வித்தியானந்தன் மற்றும் ஈஸ்வரி, தணிகாசலம், கமலேஸ்வரி, மகேஸ்வரி, நவதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 29, 2024
- Time of Funeral: 28-12-2024 from 5:00 - 9:00 PM and on Sunday, 29-12-2024 from 6:30 - 7:30 AM
- Time the Cortege Leaves: 29-12-2024 at 09:30am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: Forest Lawn Mausoleum & Cremation Centre (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada).
Leave a message for your friend or loved one...