மட்டக்களப்பு – பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், கண்டி – பலகொல்லவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் பாலசுப்பிரமணியம் ஆச்சாரி அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 4.35 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் ஆச்சாரி – அள்ளியம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற கந்தசாமி ஆச்சாரி – மீனாம்பாள் தம்பதியினரின் மருமகனும்,மல்லிகாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,துஷ்யந்தன், கிஷாந்தன் (குமரன்) ஆகியோரின் தந்தையும்,சஷிகா, சோபா ஆகியோரின் மாமனாரும்,தஷ்னவி, கவினுஜன் ஆகியோரின் தாத்தாவும்,பத்மநாபன், கிருபராஜ், காலஞ்சென்ற பரந்தாமன், சிதம்பரநாதன், விமலாதேவி, சரோஜாதேவி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 2, 2025
  • Time of Funeral: January 2, 2025 at 4:00pm
  • Location of Remains: Ila-9/3, Morahapittiawatta, Palakolla, Kenkalla)
  • Funeral Location: Palakolla Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...