Popular

யாழ். ஆவரங்கால் வங்கி வீதியை பிறப்பிடமாகவும், புத்தூர் சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட மிறோஜன் செல்வச்சந்திரன் அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்வச்சந்திரன் – மங்கை தம்பதியினரின் மூத்த மகனும்,கதிர்காமநாதன் – பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு பேரனும்,சர்மிலன், டிலக்சன் ஆகியோரின் அன்பு அண்ணனும்,ராசு, சிவா, சின்னன், தரா, கிரிஷா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *