Popular

யாழ். வல்வெட்டித்துறை – தீருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை  வசிப்பிடமாகவும்  கொண்ட திரு. மோகனதாஸ் கரன் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை இயற்கை எய்தினைர்.அன்னார், காலஞ்சென்ற மோகனதாஸ் – லலிதா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அழகரெத்தினம் – சித்திரலேகா தம்பதியினரின் அன்பு மருமகனும்.நிஷாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,சஜிந், சஐினா ஆகியோரின் அன்பு தந்தையும், வாசுகி, கீதா, சுதன் ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை காலை 6:00 – 8:00 மணி வரை Lotus Funeral and Cremation Centre Inc (121 City View Dr, Toronto, ON M9W 5A8) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 1, 2025
  • Time of Funeral: July 1, 2025 from 6:00 AM to 8:00 AM
  • Time the Cortege Leaves: July 1, 2025 from 6:00 AM to 9:00 AM
  • Location of Remains: Lotus Funeral and Cremation Centre Inc (121 City View Dr, Toronto, ON M9W 5A8),
  • Funeral Location: Lotus Funeral and Cremation Centre Inc (121 City View Dr, Toronto, ON M9W 5A8),

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *