Popular

யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.  மூத்தாம்பி ஆனந்தகிருஷ்ணன்   அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற மூத்தாம்பி – மூத்தபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரத்தினம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுந்தரேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,ஆனந்தகௌரி (கௌரி – சுவிஸ்),  கௌசலா (தேனா – ஆசிரியர்),  சுதர்சினி (சுதா – ஜேர்மனி),காலஞ்சென்ற தணிகைக்குமரன் (தனிஸ் – பிரித்தானியா ஆவரங்கால் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர் மற்றும் உப தலைவர் A N R V OSA, இலண்டன்), கமலக்குமரன் (கமா – ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழக முன்னாள் தலைவர்) ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,திவாகரன், காந்தீபன், சிவலிங்கம், சிந்து, லக்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *