Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் சேருகுடி கிராமத்தைப் பூர்வீகமாகவும், கேகாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மூக்காப்பிள்ளை கனகரத்தினம்பிள்ளை அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மூக்காப்பிள்ளை – நாகம்மா தம்பதியினரின் மகனும்,ஊரகந்த காலஞ்சென்ற கருபண்ணாபிள்ளை – பெரியம்மாள் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் கணவரும்,காலஞ்சென்ற கனகசபை (உடுஸ்பத்துவை), சதானந்தம் (திருச்சி), நமச்சிவாயபிள்ளை (நதீகா ஜீவலரி) ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான நடராஜன், ராஜேந்திரன் ஆகியோரின் மாப்பிள்ளையும்,காலஞ்சென்றவர்களான வீ.கே.டி.பொன்னுசாமிப்பிள்ளை (அசோகாஸ் – ஹட்டன்), சுப்பிரமணியம் (சரவணாஸ் – கண்டி), முத்தையாப்பிள்ளை (கலஹா), வெள்ளாந்துரை (தெல்தெனிய) மற்றும் பரமசிவம்பிள்ளை (ஹேவாஹெட்ட) ஆகியோரின் சம்பந்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *