யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், ஐக்கிய அமெரிக்கா Newyork, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகவேல்ராஜா நல்லையா அவர்கள் 09-05-2023 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா தங்கலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
மகாலிங்கம், காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம் விக்னேஷ்வரி தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம்- பூமணி, இராஜேந்திரன், அருளானந்தம்- பரமேஸ்வரி ஆகியோரின் மருமகனும்,
ஸ்ரீஸ்கந்தராஜா (லண்டன்), புவனேந்திரராஜா (அவுஸ்திரேலியா), கிருஷ்ணதேவராஜா (ஜேர்மனி), மகாயோகேஸ்வரி (லண்டன்), பாலஸ்காந்தன் (கோபால்- கனடா), கலாமணி (லண்டன்), விநாயகதேவராஜா (கனடா), ஆரா (லண்டன்), நந்தினி (லண்டன்), சுதந்திரா (சுசி- கொழும்பு), இராஜேந்திரன் (Babita- லண்டன்), இந்துமதி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மஞ்சுளா (லண்டன்), சாந்தினி (அவுஸ்திரேலியா), மதுராம்பிகை (அம்பா- ஜேர்மனி), Dr. கனகரட்ணம் (லண்டன்), வசந்தமலர் (கனடா), காலஞ்சென்ற ரகுபதி (லண்டன்), பராசக்தி (லிங்கா- கனடா), Stephen (சிவபதி- லண்டன
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 17, 2023
- Time of Funeral: 17 May 2023 5:00 PM - 9:00 PM Thursday, 18 May 2023 8:00 AM - 11:00 AM
- Time the Cortege Leaves: 18 May 2023 11:30 AM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
Leave a message for your friend or loved one...