யாழ். காரைநகர் பிட்டியெல்லையைப் பிறப்பிடமாகவும், ஊரி களபூமியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு செல்லத்துரை அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 24-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக புகழுடல் தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...