Popular

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சிவபாலசுப்பிரமணியம் 19-05-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் கந்தையா முருகேசு  – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பராசசிங்கம், பிரசித்த நொத்தாரிசு K.M தர்மராஜா, அன்னம்மா, தவமலர், தனபாக்கியம், பராசக்தி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,Dr.கஜதீபன் (M.B.B.S, M.D மகப்பேறு மருத்துவர்), கிருத்திகா (B.C.A- இத்தாலி), சஷ்டிக்கா (M.B.A- இலண்டன்), ராஜேஸ்வரி தேவி (B.E Engineering- ஐக்கிய அமெரிக்கா), ஆகியோரின் அன்புத் தந்தையும்,Dr.ஜங்கரன் (M.B.B.S, M.D Consultant in UK) Dr. தமிழ்ச்செல்வி (M.B.B.S, MCE in India), ராஜரத்தினம் கெளதமனன் (இத்தாலி), வித்யுத்குமார் (B.E Engineering- ஐக்கிய அமெரிக்கா), ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 22, 2025
  • Time of Funeral: 22-05-2025 at 2:00 PM
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Mount Lavinia
  • Funeral Location: Mount Lavinia General Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *