யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடாமாகவும், திருகோணமலை, கனடா- Richmond Hill ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகுப்பிள்ளை தனபாலசிங்கம் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை-நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சண்முகம்-பெரியநாயகம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,பூமணி, கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,உதயகுமார், ராஜ்குமார், விஜயலட்சுமி, மகாலட்சுமி, செல்வலட்சுமி, ஜெயலட்சுமி, வசந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவசோதிலிங்கம், பத்மகுமார், பாலேந்திரன், லேகா, மேகலா, சாந்தி, ராஜசேகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரசாந்த், வைசாலி, ப்ரியதர்சன், கல்பிகா, ஜீவனாத், காயத்ரி, நவீனா, ஆதித்தியன், ப்ரியங்கா, திவ்யா, பிரகவி, லக்ஷயா, தருண், லக்ஷ்மன், நீலேஷ், தான்யா, லக்ஷன், மிதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...