வரணி இயற்றாலை கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட், சமாதான நீதிவான் திரு முத்தையா விவேகானந்தன் அவர்கள் 01-04-2024ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா பார்வதிப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும், இராசம்மா அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற தங்கம்மா மற்றும் இராசம்மா, அருளானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், இரவிச்சந்திரன்(சுவிஸ்), விமலச்சந்திரன்(கனடா), ஞானச்சந்திரன்(கனடா), அமுதாஞ்சலி(ஆசிரியை வ /சைவப்பிரகாச மகளீர் கல்லூரி), உமா(ஆசிரியை,யா / கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிறிந்தினி(சுவிஸ்), தாட்சாயினி(கனடா), சுதனா(கனடா), ஆனந்தகுமார்(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வவுனியா), விஸ்ணுதாசன்(பொதுமுகாமையாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 4, 2024
- Time of Funeral: 4th April 2024 at 09:00am
- Funeral Location: Gudamian Hindu Cemetery for the cremation.
Leave a message for your friend or loved one...