Popular

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா சிவநேசன் அவர்கள் 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு முத்தையா – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், இராமலிங்கம் இராமநாதன் – கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற இராசம்மா, செல்வமலர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் ஆசைக் கணவரும்,காலஞ்சென்ற சிவசிதம்பரப்பிள்ளை, சிவமூர்த்தி (கற்சிலைமடு), சிவசுப்பிரமணியம் (கற்சிலைமடு), இராசேஸ்வரி (கற்சிலைமடு), இரத்தினேஸ்வரி (கரங்கங்குத்தி),  தனபாலசிங்கம் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கௌசிகா (இலண்டன்), சுகிர்தா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு), சசிகரன் (இலண்டன்), தர்சன் (இலண்டன்), கோபிகா (முகாமைத்துவ உத்தியோகத்தர் – மாவட்டச் செயலகம், முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,இராஜசேகர் (இலண்டன்), ஜோதிபிரகாஷ் (ஆசிரியர் – புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி), சம்யா (இலண்டன்), ஆதவன் (சித்த ஆயுர்வேத மருத்துவர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 15, 2025
  • Time of Funeral: 16-06-2025 at 11:00 AM
  • Location of Remains: Ottisuttaan Karshilaimadu, Mullaitivu
  • Funeral Location: Thiruvudal Peraru Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *