யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையாபிள்ளை இராமச்சந்திரா அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், முத்தையாபிள்ளை – மகாலச்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், குமாரசாமி – சிவயோகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,பிரஷாந் (பிரித்தானியா), தர்ஷாந் (கனடா), தர்ஷாந்தி (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சாந்தி, ஒன்றே ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,வடிவாம்பிகை (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான அன்னலக்சுமி, ராதாகிருஷ்ணன் மற்றும் சரோஜினி, நடராஜா, பாலசந்திரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரன் (வைத்தியர் – அவுஸ்திரேலியா), விஜயநாதன் (சட்டத்தரணி) மற்றும் தேசபந்து, யசோதரா, அமன்ரா, கீதா, கனகா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சோபனா, ரோஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 26, 2025
- Time of Funeral: 25-06-2025 from 9.00 am to 5.00 pm and on Thursday, 26-06-2025 from 9.00 am to 1.00 pm
- Time the Cortege Leaves: 26-06-2025 at 1.00 pm
- Location of Remains: Jayaratna Funeral Home, Borella,
- Funeral Location: Borella General Cemetery.
