இந்தியா-திருச்சி மாவட்டம் கன்னியாகுடி கிராமம், வத்துகாமம் கண்டியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையாபிள்ளை கந்தசாமி அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 10.42 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை – பொன்னம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தேவராயப்பிள்ளை – பச்சையம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும், செல்லம்மா அவர்களின் அன்புக்கணவரும்,குமரகுருபரன், முரளிதரன் (Miracle Fasion Jewels), சதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,அருள்தேவி, ஶ்ரீதேவி, கேதீஸ் ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சிவலிங்கம், தேவராஜ் மற்றும் த. தாயம்மாள், ரா. ராஜேஷ்வரி, ச. கண்ணம்மாள், மு. சுப்ரமணியம், காலஞ்சென்ற மு. பத்மராஜ் ஆகியோரின் அன்பு சகோதரரும்,பெரியசாமிபிள்ளை (Westerns – Nuwara-Eliya), சப்பாணிப்பிள்ளை (திருச்சி) ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற முத்தையாபிள்ளை – இந்திராணி அம்மாள், சு. நடராஜா, பரமேஸ்வரி (Kumarans-Bandarawela), காலஞ்சென்ற தர்மலிங்கம் – இராசம்மாள் ஆகியோரின் சம்மந்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 8, 2024
- Time of Funeral: 8th May 2024 from 07:00am to 3:00pm
- Time the Cortege Leaves: 8th May 2024 at 5:30pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
- Funeral Location: Public Cemetery Borella Hindu Section
