Popular

நுவரெலியா – பீட்ரு தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், லிந்துலை லெம்லியர் மற்றும் கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துக்கருப்பன் சின்னையா அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா – மாலையம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமசாமி – இலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றவர்களான சுப்ரமணி, அள்ளமுத்து, ஆறுமுகம், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,சஷ்டிகுமார், இலங்கேதீஸ்வரன், சியாம், யாழினி, காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கனகேஸ்வரி, கலைசெல்வி, கலா, டிலானி ஆகியோரின் மாமனாரும்,டில்சான், டிலுக்‌ஷி, ரக்சனா, சஸ்மிதா, டக்‌ஷிகா, பிரதீசன், சாகித்யா, ஹரின், டேஷான், யஷ்வின், மெதுஷ் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 11, 2025
  • Time of Funeral: 11-08-2025 at 3.00 pm.
  • Location of Remains: No. 27/12, First Street, Pallayawatte, Wattala,
  • Funeral Location: Kerawalapitiya Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *