தம்பாட்டி ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு அன்னரெத்தினம் (செல்லக்கன்டு) அவர்கள் 10.09.2022 இன்று காலமானார்.இவர் காலஞ்சென்ற முத்துக்குமாரு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
புனிதவதியின் கணவனும்,காலஞ்சென்ற நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,கனகரெத்தினம்,ருக்குமணி, கணபதிப்பிள்ளை, கந்தையா, கனகசுந்தரம், தெய்வமணி,கந்தஞானி, கனகமணி, பார்வதிப்பிள்ளை, ஞானசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சிவசம்பு, வியாழாச்சி, தமோதரம்பிள்ளை, கோவிந்தம்மா, பூவதி நல்லையா, குணரெத்தினம், யோகம்மா, நல்லம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,அகிலன், புவிந்தன், அகிலேஸ்வரி, அன்னபூரணி,அகிலசோதி காலஞ்சென்ற அனுசன் ஆகியோரின் பாசமிகு தகப்பனும்.நளாயினி, கோமதி, விக்கினராசா, சகாதேவன், காணிக்கைராசா ஆகியோரின் மாமனாரும்அபிசன், அபிராம், அக்சயா, வினிதன், ஆதித்தன், ராஜ், ரகுநாத், ரம்மியா, சிறிநாத்,சிறிவித்யா, சாருசன், கவின்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.09.2022 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக தம்பாட்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 11th Sept.2022 at 10:00am
- Location of Remains: Tambatti Urgavariurai
- Funeral Location: Tambatti Viratimunya Hindu Temple
Leave a message for your friend or loved one...