Popular

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துலிங்கம் மதியாபரணம் அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மதியாபரணம் – தங்கச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,மகேஷ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,உதயனி, நிரஞ்சனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற வாசுதேவன், அரவிந்தன் பாசமிகு மாமனாரும்,கேஷனா, கௌசீகன், கீர்த்தி, கௌத்தம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,ராஜபூபதி (கனடா), முத்துராணி (இலங்கை), காலஞ்சென்றவர்களான சுகிர்தலட்சமி, மகாலட்சுமி, நவனீதநாயகி, செல்வராஜன், இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மகேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 5, 2026
  • Time of Funeral: January 4, 2026 from 5:00 PM - 9:00 PM and Monday, January 5, 2026 from 11:00 AM - 12:30 PM
  • Time the Cortege Leaves: January 5, 2026 at 3:00PM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *