New

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா – Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. குணபாலசிங்கம் முத்து அவர்கள் 27-02-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், ஐயாத்துரை – கனகம்மா தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ரூபன், விபுலா, கவிதா, காலஞ்சென்றவர்களான லலிதா, குகதாஸ், மயூரன், அனோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பவானி, சிங்காரவேல், பாபு, உஷா, லோபனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,நிஷா, நிரேஸ், நிதர்சன், றுசானா, ஜெசன், றக்‌ஷிகா, திலக்‌ஷன், தாமிரா, ஆகாஷ், டியா, விகான், அலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-03-2026 சனிக்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரையும்,08-03-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 – 11:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு,இறுதிக்கிரியைகள் நடைபெற்று திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 8, 2026
  • Time of Funeral: March 7, 2026 from 5:00 PM - 9:00 PM and Sunday, March 8, 2026 from 8:00 AM - 11:00 AM
  • Time the Cortege Leaves: March 8, 2026 at 11:00 AM
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *