Popular

யாழ். காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும், முல்லைப்பிளவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துக்குமாரு கணேசன் அவர்கள் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான தம்பிராசா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,தியாகலட்சுமி (தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சரஸ்வதி மற்றும் மாணிக்கம், காலஞ்சென்ற திருநீலகண்டன், சபாரத்தினம், சுந்தரலிங்கம், சிவஞானம் (இளைப்பாறிய அதிபர்), விஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சபாரட்னம் மற்றும் இராஜேஸ்வரி, தியாகராசா, திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 10, 2026
  • Time of Funeral: 10-02-2026 at 8.00 am
  • Location of Remains: Mullaiplava,
  • Funeral Location: Sambalodai Hindu Cemetery, Tiruvudal Karainagar.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *