Popular

யாழ். சோழியபுரத்தை (சுழிபுரம்), வழக்கம்பரையை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – Bobigny யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துக்குமாரு சிவநாதன் அவர்கள் 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், முத்துக்குமாரு – மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஏகநாதன் (ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி) – சகுந்தலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,சிவானந்தா (கனடா), காலஞ்சென்ற விஜயானந்தா, வருணானந்தா (இலண்டன்), விஜயபவானந்தா (இலங்கை) ஆகியோரின்  மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *