Popular

இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், உசன் மிருசுவிலை வதிவிடமாகவும் கொண்ட  திரு. முத்துத்தம்பி ஒப்பிலாமணி அவர்கள் January 21, 2026, புதன்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும், இந்திராணி, குருநாதபிள்ளை, செங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும், விஜயலட்சுமி (கனடா), விஜயகுமார் (சுவிஸ்), விஜயராணி (கனடா), விஜயரத்தினம் (ஓய்வுநிலை ஆசிரியர் – யா/ நெல்லியடி மத்திய கல்லூரி, யா/ சாவகச்சரி இந்துக்கல்லூரி), விஜயகுமாரி (கனடா), விஜயதாசன் (ஆசிரியர் யா/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), விஜயகுலன் (கனடா), விஜயரூபன் (கனடா), விஜயபூசணி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *