யாழ். உரும்பிராய் தெற்கு வேம்பன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Trappes ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி புண்ணியமூர்த்தி அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கருணாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
அனிமொழி (யாழினி- பிரான்ஸ்), அருள்மொழி (யாமினி- லண்டன்), கலைச்செழியன் (செழியன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சூரியகுமார், சிவதீஸ்வரன், தயாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நாகம்மா (கனடா), செல்வரத்தினம், இராசரத்தினம், காலஞ்சென்ற சரஸ்வதி, நவரத்தினம், ஜெயரத்தினம் (குழந்தை- இலங்கை), புஸ்பராணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம், பத்மாவதி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிவராஜசிங்கம், நேசமலர், காலஞ்சென்ற சிவனேஸ்வரி, கணேசர், தயாநிதி, தயாபரன், நிர்மலகாந்தன், காலஞ்சென்ற குகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற Dr. குணநாயகம் அவர்களின் அன்புச் சகலனும்,
நிஷ்சுதனன், பவித்திரன், டினோசா
Leave a message for your friend or loved one...