யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் – Biel, கனடா – Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துவேல் சண்முகானந்தவேல் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேல் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பிள்ளையினார் – தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,சஞ்சீவ், சரஞ்ஜீவ், சைதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுகிர்தா, நிதா, துசாந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சகின், அமாரா, சாத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற குகானந்தவேல் (ஆசிரியர்), கலைவாணி, கலைமணி, காலஞ்சென்ற யாழ்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 22, 2025
- Time of Funeral: 21-04-2025 from 6:00 pm - 9:00 pm, 22-04-2025 from 10:00 am - 1:00 pm
- Time the Cortege Leaves: 22-04-2025 at 1:00 pm
- Location of Remains: Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada)
- Funeral Location: Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada)
