யாழ். காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் சுதாகரன் அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார், திரு.திருமதி Dr. மயில்வாகனம் தம்பதியினரின் இளைய மகனும்,வள்ளியம்மை அவர்களின் அன்புக்கணவரும்,கிருபாகரன் (லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரனும்,மீனலோஜினி அவர்களின் மைத்துனரும்,பவித்திரா, பவித்திரன் ஆகியோரின் சித்தபாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...