Popular

யாழ். மேற்கு இந்து இளைஞர்வீதியை பிறப்பிடமாகவும்,  அளவெட்டியை வதிவிடமாகவும் கொண்ட திரு. மயிலு வதனன் அவர்கள் 29-05-24 புதன்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.அன்னார் திரு. திருமதி. மயிலு (Sounds and Speakers) அவர்களின்  மூத்த மகனும்,நந்தினி அவர்களின் அன்பு கணவரும், அஸ்வினின் பாசமிகு தந்தையும்,மதன், அமிர்தா, சாதுரியா மற்றும் துஸ்யந்தனின் அன்புச் சகோதரனும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர் அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *