நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா அருள்ஜோதி அவர்கள் 04-03-2026 புதன்கிழமை அன்று நீர்கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜா – நேசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்பையா – தங்கம்மா அம்மையார் தம்பதியினரின் மருமகனும்,உதயராணி (ஜேர்மனி) அவர்களின் அன்பு கணவரும்,நிரோஜன், நிவேதன், தயானி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன், சண்முகநாதன், கமலாதேவி மற்றும் கனகாம்பிகை, மல்லிகாதேவி (ஜேர்மனி), சந்திரகுமார், வசந்தகுமாரி (ராசாத்தி), சாந்திமாலா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
