Popular

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரெட்ணம் நடராஜா – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவப்பிரசாட் இராஜநாதன் – பரம்சோதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பவளராணி (ஓய்வுபெற்ற ஆசிரியை – இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,அபிஷாந்தின் பாசமிகு தந்தையும்,நடேஸ்வரி, பாலரெட்ணராஜா, காலஞ்சென்ற நிர்க்குணானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,மேகலாவதி, சுகிர்தராணி, ஜீவராணி ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான நவரெட்ணம், செல்வாம்பிகை ஆகியோரின் மைத்துனரும்,கண்ணமுத்து ரவீந்திரனின் சகலனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *