யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பாலசுந்தரம் (நடச்சி அண்ணா) அவர்கள் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலா அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலா, தயாளினி, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகுமார் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
இந்திராவதி (இந்திரா), இஸ்பரூபராணி (சின்னக்கிளி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், ஸ்ரீதனபாலசிங்கம், பாலசுப்ரமணியம், செல்லையா மற்றும் நீலாயதாட்ச்சி, பாஸ்கரசுந்தரம், புஷ்பவதி, மீனலோசனி ஆகியோரின் மைத்துனரும்,
ராகவி, திலகன், ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 31 Jul 2022 7:00 AM – 09:00 AM
Chapel Ridge Funeral Home &
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...