Popular

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சந்திரமூர்த்தி அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா – செல்லம்மா (குஞ்சம்மா) தம்பதியினரின் அன்பு மகனும்,ஆனந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,ராஜின், சுஜீன், லலீஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுலோ, ராணி, ஸ்ரீபாலமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *