fbpx
Popular

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஜெயவீரசிங்கம் அவர்கள் 13-08-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்ற ஆ.த செல்லத்துரை(ஆசிரியர்), கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
சகிலா, தீபன், திலீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஸ்ரீதரன், பிரபாகி, தர்மதா ஆகியோரின் மாமனாரும்,கல்பனா, ரதீனா, ஷமிதா, சுஜித், சீரோன், அபிஷரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கமலாதேவி, தவமணிதேவி, சரோஜினிதேவி, காலஞ்சென்ற திசவீரசிங்கம், சந்திரலேகா, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஜோஜ் செபரஸ், சுப்பிரமணியம், தோமஸ் எபன் மற்றும் சத்தியபாமா, சகாதேவன், கணேசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ராஜலட்சுமி, சிவனேசன், பத்மநாதன், ஜெகதீஸ்வரி, யோகராசா, பத்மாதேவி, சரோஜினிதேவி, தவராசா, நிர்மலாதேவி, ரூபராஜா, நந்தகுமார், பராசக்தி ஆகியோரின் சகலனும்,
வசந்தி, தயாளு, நிரஞ்சன், வனிதா, ஜெயா, சீலன், சாமியா, சச

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...