Popular

யாழ் சிறுப்பிட்டி  திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் பிராங்பேர்ட்  ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ராசன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் திரு நடராஜா கண்ணதாசன்(ராசன்) அவர்கள்
நேற்று  20-04-2023ம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா நவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
சோமசுந்தரம் கலைச்செல்வி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சுபாஜினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அஜித், சுஜீவன், ஹரிஸ், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற தவராஜா, உதயதாஸ், மற்றும் தவரஞ்சினி (ஜேர்மனி), மோகனராஜா (ஜேர்மனி), காலஞ்சென்ற சிவதேவன் மற்றும் ஜெயதாஸ் (ஜேர்மனி), சுகந்தினி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
சந்திரிகா (இலங்கை), தளையசிங்கம் (ஜேர்மனி), மேனகா (ஜேர்மனி), ஜெயந்தி (ஜேர்மனி), விஜயகலா (ஜேர்மனி), சத்தியகுமாரன் (ஜேர்மனி), சபாகரன் (சுவிஸ்), கஜானந்தன் (சுவிஸ்), காலஞ்சென்ற சுபாரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
பிரவீன், பவித்திரன், தர்சிகா, தர்சன், சஞ்ஜீத், சஞ்ஜா, சஜீந் ஆகியோரின் சித்தப்பாவும்,
 
வினோத், சஜினா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 26th April 2023 from 11:30 to 12:30pm
  • Time the Cortege Leaves: 26th April 2023 at 12:30pm
  • Funeral Location: cemetery at Haupt Friedhof Frankful, Eckenheimer Landstr 194, 60320 Frankfurt/M)

Leave a Review

Leave a message for your friend or loved one...