Popular

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hagen ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா மோகனராஜன் அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. நடராஜா யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி, மங்கையற்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பவானி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீன், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிந்துஜா, கௌதம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற விக்னேஸ்வரி, யோகராஜன், மதனராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, ஜீவினி, கமலாஜினி, கௌரி, பாலகுமரன், தர்ஷா, சிவகுமரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீ சண்முகநாதன், மதி, சிவகரன், செல்வி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
மீரா, ஷிவ்யா, சுருதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Tuesday, 31 Jan 2023 9:30 AM
Trauerhalle Haspe Büddingstraße 34a, 58135 Hagen, Germany
 
தொடர்புகளுக்கு:
யோகராஜன் – சக

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 31 Jan 2023 9:30 AM
  • Location of Remains: Trauerhalle Haspe Büddingstraße 34a, 58135 Hagen, Germany

Leave a Review

Leave a message for your friend or loved one...