யாழ். கோண்டாவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், பத்தரமுல்ல கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராஜா பிரேம்குமார் அவர்கள் 12-08-2025 வியாழக்கிழமை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை நடராஜா – யோகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிநாதன் – நேசமணி தம்பதியினரின் மருமகனும்,ரேணுகா (ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,பிரஷாந்த், பிரவீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பவித்ரா, கிஷான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,தன்வியாவின் பாசமிகு பாட்டனாரும்,காலஞ்சென்ற பிரேமராஜா, பிரேமினி, கணேஷானந்தம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பிரேமரஞ்சன் (இலண்டன்), பிரமேந்திரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 15, 2025
- Time of Funeral: 14-06-2025 from 9:00 AM, and 15-06-2025 from 9:00 AM,
- Time the Cortege Leaves: 15-06-2025 at 11:30 AM.
- Location of Remains: 25/1, Centre Road, Jayanthipura, Battaramulla.
- Funeral Location: Thiruvudal Borella General Cemetery
