Popular

யாழ். வல்வெட்டித்துறை நடராஜர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சண்முகநாதன் அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 11:00 மணியளவில் அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜா- வேதநாயகி தம்பதியினரின் புதல்வன்,சுந்தரவதனா (குட்டித்தங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,அச்சன், மது ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,சஜந்தா, மதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அதீதன், இன்பா  ஆகியோரின் பாசமுள்ள அன்பான பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *