யாழ். மட்டுவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சுப்பிரமணியம் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்னாரது இல்லத்தில் (கனகன் புளியடி சந்தி அருகில்) இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-04-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 18, 2025
- Time of Funeral: 18-04-2025 at 10:00 AM
- Location of Remains: Chavakachcheri, Madtuvil, Jaffna,near Kanagan Puliyadi Junction).
