fbpx
  • දෙසැම්බර් 17, 2024 9:34 පෙ.ව.
  • Canada, Overseas

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா இராமலிங்கம் அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. இராமலிங்கம் தம்பதியினரின் பாசமிகு மகனும், திரு. திருமதி. நவரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,நாகேஸ்வரி (கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,சபீனா, சஞ்சீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற செல்வராணி, கந்தசாமி (தேவண்ணை, உரிமையாளர்- விஷ்னு ரேடிங் கொம்பனி, விஷ்ணு கடை -கனடா), ஜெயராணி (கனடா) ஆகியோரின் உடன் பிறந்த சகோதரரும்,காலஞ்சென்ற அருளம்பலம், சுசி (கனடா), சிவனேசன் (கனடா), காலஞ்சென்ற நகுலேஸ்வரி, சந்திரன் (இலண்டன்), ரவி (பிரான்ஸ்), வதனி, செல்வன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...