இல-72, வில்சன் வீதி, கொழும்பு – 12 யை பிறப்பிடமாகவும், இல-13-1/7 விஷ்ணு அப்பார்மென்ட, ரோகணி வீதி, வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜன் சுரேந்திரன் அவர்கள் 30-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சாந்தி அவர்களின் அன்புக்கணவரும்,சுகாஷினி, ஶ்ரீகாந்த், அரவிந்த ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் ரேமன் மலர்ச்சாலையில் (A.F.Raymond – 115, D.S.Senanayake Mawatha, Borella, Colombo-08) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 01-04-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் பொரளை இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 1, 2024
- Time of Funeral: 1st April 2024 at 3:00pm
- Location of Remains: A. F Raymonds Funeral Parlor, Borella
- Funeral Location: Borella Hindu Public Cemetery
