Popular

திரு. நடராஜப்பிள்ளை சுந்தரம் அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜப்பிள்ளை – ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சேதுராமலிங்கம் – சீமந்தினி தேவி தம்பதியினரின் மருமகனும்,சாந்தினி அவர்களின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற சாரங்கள், தக்‌ஷாயினி (கனடா), தனஞ்சயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுவர்ணகுமார் (கனடா), பிரபேஷா ஆகியோரின் மாமனாரும்,கிருத்திக், பவிஷ்ணி ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்ற கைலாசநாதர், தையல்நாயகி, சேகர், ஞானம், கிருஷ்ணகுமார், திருநாவுக்கரசு, ஜெயராஜ் ஆகியேராின் அன்புச் சகோரனும்,காலஞ்சென்ற ரவி, விஜி, ஜெயா, ஜோதி, ஆனந்தி, வினோ ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *