Popular

யாழ். கரவெட்டி நல்லையபுரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டிசுட்டான்  கருங்வேளங்கண்டலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா குணரத்தினம் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா – சின்னமணி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியன் – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,நீலாதேவி அவர்களின் அன்பக் கணவரும்,சகிலா, குணசேகர், வாசுகி, தயாளினி, வினிதா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,வனிதாமணி, காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம், நவரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,மனோரஜனி, ஜெயசீலன், திவ்யன், சுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,கோசலன், திலக்ஷன், அச்சுதன், சங்கீதன், தாரியன், யதுசனன், யனுஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் மானுருவி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *