யாழ். “ஈஸ்வரபவனம்” கதிர்காம கோவிலடி, வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல-92, யாழ் ரோட், நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா இராஜேஸ்வரன் அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா-நாகேஸ்வரி தம்பதியினரினஅன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம்-இராசமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,உஷாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,நிகாஷன் (யாழ்.இந்துக்கல்லூரி-ஆண்டு 10 மாணவன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,ஈஸ்வரன், தயாளேஸ்வரன் (டென்மார்க்), சிவனேஸ்வரன் (கனடா), ஜெகதீஸ்வரி (நியூசிலாந்து), சர்வேஸ்வரன் (பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்-பிரதேச செயலகம்-யாழ்ப்பாணம்), இராஜேஸ்வரி (அபிவிருத்தி உத்தியோகத்தர்-பிரதேச செயலகம்-கரவெட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...