Popular

யாழ். திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  ஸ்தபதி நடராசா சற்குருநாதன்  ஆச்சாரியார் 30-10-2025 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா – செல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,திர்ஷிகா, சரண்யா (பின்லாந்து), வர்க்கீசன், விதுர்சன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,கருண்ராஜ் (தொழில்நுட்ப  உத்தியோகத்தர்), நிஷாந்தன் (பின்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,புவனேஸ்வரி (ஆனந்தி), சுந்தரமூர்த்தி (மூர்த்தி), சந்திராதேவி (கிளி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சுப்பிரமணியம், காலஞ்சென்ற சண்முகராஜா, செந்தில்வதனி (வதனா), காலஞ்சென்ற கனகராஜா (ராஜி ஆட்ஸ்), கேதீஸ்வரன் (சின்னமணி), சரோஜினிதேவி, ஜெயசீலன், மகாலெட்சுமி,   மங்களேஸ்வரி, நித்தியானந்தன் (சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *