முல்லைதீவு – உண்ணாப்பிலவை பிறப்பிடமாகவும், கணுக்கேணி மேற்கு முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சுதர்சன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற நடராசா – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகேந்திரம் (ரெத்தி) – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,நிசாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,விகாஸ் (உயிரியல் விஞ்ஞானப்பிரிவு மாணவன் வித்தியானந்தா கல்லூரி) அவர்களின் பாசமிகு தந்தையும்,வாகீசன் (கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் – முல்லைத்தீவு), தாரணி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,ஜெயதேவி செல்வக்குமார், பிரபாகரன் விஜிலதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...