யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-24,2/5, தயா ரோட், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா உதயபாலன் அவர்கள் 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா – சற்குணவதி தம்பதியினரின் அன்பு மகனும், சிவபாலன் (கனடா), பத்மசோதி (பிரான்ஸ்), சிவசோதி (கொழும்பு), நவசோதி (டென்மார்க்), காலஞ்சென்ற ஞானசோதி ஆகியோரின் அன்புத் தம்பியும்,விக்கினேஸ்வரி (கனடா), தட்சணாமூர்த்தி (பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரகுமார் ஆகியோரின் மைத்துனரும்,டிவிசன், நிக்ஷன், சிபாசினி ஆகியோரின் அன்பு சித்தாப்பாவும், வேணுகா, அபிநயா, தனுஷன், விதுஷன், திரிஷா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 27, 2025
- Time of Funeral: 27th October 2025 morning time
- Time the Cortege Leaves: 27th October 2025 at 4:00pm
- Location of Remains: Jayaratna Funeral Parlor in Borella
- Funeral Location: Thiruvudal Borella Public Cemetery
