fbpx

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடேசம்பிள்ளை பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசம்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான முத்துவேலு – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும், இராஜபூபதி (ஆசிரியை – சாவகச்சேரி இந்து கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,கலைவாணி, தமயந்தி ஆகியோரின் அன்பு தந்தையும்,ஞாணபண்டிதன், காலஞ்சென்றவர்களான கௌரி அம்பாள், திருவேணி, சுவாமிநாதப்பிள்ளை, உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கருணாநிதி, ஞானசேகரம் ஆகியோரின் மாமனாரும்,அபித்தா, அனன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...