Popular

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், இல-23A, ரத்னகார பிளேஸ், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடேசன் கிருஸ்ணகுமார் அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசன் – பத்மாவதி தம்பதியினரின் இரண்டாவது புதல்வரும்,காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி – இந்திராணி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,ஜனகன் (அவுஸ்திரேலியா), பிரணவன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தாட்சாயினியின் பாசமிகு மாமனாரும்,யாழினி, எயினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பாட்டானாரும்,காலஞ்சென்ற சிவக்குமார், அசோக்குமார், நந்தகுமார் ஆகியோரின் சகோதரனும்,ஜெயசீலன், ரத்தினசீலன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *